CCMC News - 16.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் மாதிரி சாலையின் ஒருபகுதியாக மிதிவண்டி பாதை (Cycle Track). தாமஸ்பார்க் சந்திப்பில் மீடியா டவர் (Media Tower) அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். உடன் ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் திரு.பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் திருமதி.சுகந்தி, உதவிப் பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.11.2022.