Coimbatore Corporation - 11News 06.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 61க்குட்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மருத்துவமனை செவிலியர்களிடம் கேட்டறிந்தபோது எடுத்த படம் 06.06.2022.