Coimbatore Corporation - 2News 11.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்குவது குறித்து "என் குப்பை என் பொறுப்பு" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பை ஆகியவற்றை மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், வழங்கினார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.சங்கர், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.வித்யா இராமநாதன், திருமதி.பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர் 11.06.2022.