Coimbatore Corporation - 3News 08.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 65க்குட்பட்ட அப்பாசாமி லே-அவுட், வெரிவாடா வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 08.06.2022