Coimbatore Corporation - 4News 08.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 65க்குட்பட்ட அப்பாசாமி லே-அவுட், வெரிவாடா வீதியில் குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா மற்றும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், கேட்டறிந்தபோது எடுத்த படம் 08.06.2022