Coimbatore Corporation - 8News 06.06.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 61க்குட்பட்ட பட்டத்தரசியம்மன் சாலையில் குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா மற்றும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், கேட்டறிந்தபோது எடுத்த படம் 06.06.2022.