Skip to content
Coimbatore Corporation - News 17.06.22
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் பெர்க்ஸ் பள்ளி அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை போர்கால அடிப்படையில் பணியினை செய்து முடித்து, விரைவில் குடிநீர் விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், உத்தரவிட்டபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, கிழக்கு மண்டல உதவி ஆணையர் திருமதி.மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.சுந்தர்ராஜன், திரு.ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆதிமகேஸ்வரி திராவிடமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 17.06.2022.