Skip to content

ccmc 6 21.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.38க்குட்பட்ட வடவள்ளி பிரதான சாலையில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.நர்மதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.09.2026.

