CCMC News 01.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (01.09.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகான அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன் உட்பட பலர் உள்ளனர்.