Skip to content
CCMC NEWS -06.04.2024
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் -2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல வளாகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/துணை ஆணையாளர் மரு.ச. செல்வசுரபி அவர்கள் இன்று (06.04.2024) ராட்சத பலூனை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,உடன் உதவி ஆணையர்திரு செந்தில் குமரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்..