Skip to content

CCMC News 1 01.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில், 31.08.2026 அன்று, மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களிடம், இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.க.சகுந்தலா அவர்களுக்கு, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான அன்பாசிரியர் விருது வழங்கப்பட்டதை, காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

