ccmc news 1 02.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்கு உட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற வீடற்ற ஆதரவற்றோர் காப்பகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.கணேசன், செயற்பொறியாளர் திரு.ஜெகன், உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ), மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திருமதி.அனிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 02.09.2026.