ccmc news 1 03.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67-க்குட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடலை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செயற்பொறியாளர் திரு.ஜெகன், உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ) மற்றும் செம்மொழிப் பூங்கா பணியாளர்கள் ஆகியோர் உள்ளனர் 03.09.2026.