ccmc news 1 04.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்கு உட்பட்ட மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சுத்தம் செய்யப்பட்டு, பத்து வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.