Skip to content

ccmc news 1 05.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.18க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், ரங்கா லே-அவுட் பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளரான திருமதி.சீதாலட்சுமி (ஒப்பந்த பணியாளர்) அவர்கள், வீடுகள்தோறும் வழங்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மைப் பணியில் ஈடுபடும்போது, குப்பையில் தவறுதலாக கிடந்த 3 கிராம் தங்க கம்மலை கண்டறியப்பட்டு, உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மண்டல சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து, நகையானது உரிமையாளரிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டது 05.09.2026.

