Skip to content

ccmc news 1 07.08.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில், 4 வகையான குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் (பொ) திரு.இளங்கோவன், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் 07.08.2026

