ccmc news 1 08.08.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.96-க்கு உட்பட்ட குறிச்சி, மாணிக்க சேவை வீதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாக சென்று தேவையில்லா பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ்(பொ), உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ்(பொ), மாமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திருமதி.இந்திரா காந்தி, சுகாதார ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 08.08.2026.