ccmc news 1 10.08.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.48-க்குட்பட்ட காந்திபுரம், 100 அடி சாலை, 2வது வீதி, லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு கொசு புழு உள்ளதா என மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.கணேசன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன்  ஆகியோர் உள்ளனர் 10.08.2026.