ccmc news 1 15.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திருமதி.நர்மதா, செயற்பொறியாளர் (பொ) திரு.எழில், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 15.07.2026.