Skip to content

CCMC News 1 15.08.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.ர.சரஸ்வதி, நகரமைப்புக்குழு தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 15.08.2026.

