Skip to content

ccmc news 1 19.09.2026

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இன்று (19.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகரில் வீடில்லா நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். உடன் மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, கால்நடை மருத்துவர் மரு.வருண்குமார் உட்பட பலர் உள்ளனர்.

