ccmc news 1 24.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, rapido நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட, டெங்கு கொசு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி, விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டர். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 24.09.2026.