CCMC NEWS 1 - 27.09.2024.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.41க்குட்பட்ட பி.என்.புதூர் மருதமலை சாலை முதல் ஐஸ்வர்யா கார்டன் சாலை வரை புதிதாக திட்ட சாலை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி நகர திட்டமிடுநர் திருமதி.காந்திமதி, சுகாதார கண்காணிப்பாளர் திரு.பிரபுகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உ‌ள்ளன‌ர்
27.09.2024.