CCMC News 1 28.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (28.07.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகான அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.