ccmc news 1 29.10.2026

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களுக்கு இடையே ”அதிரடி சரவெடி" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்பு கூட்டுத்தூய்மைப் பணி போட்டியின் ஒருபகுதியாக, மேற்கு மண்டலம், வார்டு எண்.71, 72, 73-க்குட்பட்ட பகுதிகளில், நன்னீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகக் கூடிய டயர், தேங்கா சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளது 29.10.2026.