ccmc news 1 31.07.2026

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட ஆடிஸ் வீதியில் சீர்மிகுநகரத்திட்டத்தின்கீழ் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, இளைஞர்களுடன் கலந்துரையாடி, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ), மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் உள்ளனர் 31.07.2026.