ccmc news 10 14.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட வெள்ளக்கிணறு திரு.வி.சி.வி. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி சார்பில், டெங்கு கொசு ஒழிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளர் திரு.க.ஜீவமுருகராஜ், தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் திரு.சிவக்குமார், திரு.பாலகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர் 14.07.2026.