ccmc news 11 14.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.62-க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.