Skip to content

CCMC News 2 01.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட வ.உ.சி. பூங்கா எதிரே ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான "உணவு வீதி" (Food Street) அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) மரு.அனுராதா, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் வருவாய் திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் (பொ) திரு.சரவணக்குமார், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், உதவி வருவாய் அலுவலர் திரு.கிருபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 01.09.2026.

