Skip to content

ccmc news 2 03.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67-க்குட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி பகுதியினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செயற்பொறியாளர் திரு.ஜெகன், உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ) மற்றும் செம்மொழிப் பூங்கா பணியாளர்கள் ஆகியோர் உள்ளனர் 03.09.2026.

