Skip to content

ccmc news 2 13.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.10 ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான (Paraolympic) விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் உள்விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.நர்மதா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.கார்த்திகேயன்(பொ), சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.07.2026.

