Skip to content

ccmc news 2 15.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.93-க்குட்பட்ட இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி சுகாதார குழுவினர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அங்கு அதிகப்படியான டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, சம்மந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது. 15.07.2026.

