Skip to content

ccmc news 2 19.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எம்.புரம் கலையரங்கத்தில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், தலைமையில், சாலை சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (19.09.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) திரு.மகேஸ்வரன் இ.கா.ப., அவர்கள், கூடுதல் துணை ஆணையாளர் (போக்குவரத்து திட்டம்) திரு.சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.

