ccmc news 2 31.07.2026

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்களிடம், முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி சார்பில் 2025-ம் ஆண்டிற்கான கொடி நாள் இலக்கினை எய்தி, ரூ.6.96 இலட்சத்திற்கான (100 சதவீதம்) வங்கி வரைவோலையினை வழங்கினார் 31.07.2026.