CCMC NEWS 2.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 2025-2026-ம் கல்வியாண்டில், முதல் நாளான இன்று (02.06.2025) பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவியர்களை வரவேற்கும் வகையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.