Skip to content

ccmc news 29.10.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள (ABC CENTRE) சமூக நாய்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் கால்நடை மருத்துவர் மரு.வருண்குமார் அவர்கள் முன்னிலையில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது 29.10.2026.

