Skip to content

CCMC News 3 01.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகள், நீர் நிலைகளில் கொசுப் புழுக்களை விழுங்கும் கம்பூசியா மீன்கள் விடும் பணி மாநகராட்சி சுகாதார குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 01.09.2026.

