ccmc news 3 13.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கே.ஆர்.ஜி.நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், குறைகளைக் கேட்டறிந்து, அப்பகுதியில் புதிதாக மாநகராட்சி பூங்கா அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், சுகாதார ஆய்வாளர் செல்வி.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.07.2026.