Skip to content

ccmc news 3 15.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67-க்குட்பட்ட காந்திபுரம், நஞ்சப்பா சாலையில், பகுதியில் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் உள்ள குப்பைகளை மாநகராட்சி சார்பில், அகற்றி சுத்தம் செய்யப்பட்டது 15.07.2026.

