CCMC News 3 15.08.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், Dengue Prevention League (11,84,259 களன்களை சேகரித்து) போட்டியில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டலத்திற்கு கோப்பை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.ர.சரஸ்வதி, நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.ப.முபசீரா, கணக்குகள் குழுத்தலைவர் திருமதி.தீபா தளபதி இளங்கோ, நகரமைப்புக்குழு தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் திரு.சா.குமார ராஜபாண்டியன், மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் திரு.பிரகாஷ்(நிர்வாகம்), மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.ஜெயபிரதா தேவி, திருமதி.சித்ரா வெள்ளியங்கிரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 15.08.2026.