Skip to content
CCMC NEWS-30.03.2024
பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (30.03.2024) நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.