ccmc news 4 13.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.75க்கு உட்பட்ட எஸ்.என்.பாளையம், நேதாஜி பிரதான சாலையில், உள்ள கிருஷ்ணம்பதி குளத்தில் குப்பை கொட்டப்படுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மாநகராட்சி சார்பில், சம்மந்தப்பட்ட நபருக்கு ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டு, குப்பைகளை பொதுஇடங்கள், சாலையோரங்கள் மற்றும் குளக்கரைகளில் கொட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது 13.07.2026.