ccmc news 5 13.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.41க்கு உட்பட்ட மருதமலை பிரதான சாலையில் உள்ள சுவர்களில் தனியார் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டியமைக்காக சம்மந்தப்பட்ட நபருக்கு மாநகராட்சி சார்பில், ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டு, சுவரொட்டிகள் அகற்றப்பட்டது 13.07.2026.