Skip to content

CCMC News 5 19.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.67-க்குட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாப்புதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில், டெங்கு விழிப்புணர்வு வீதி என்ற தலைப்பில், பன்முக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப.. அவர்கள், மரக்கன்று நடவு செய்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.கிருஷ்ணராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பாலுசாமி, மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் திரு.கணேசன், 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.பிரபா ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 19.09.2026.

