CCMC News 6 15.08.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2,000/- வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.ர.சரஸ்வதி, நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.ப.முபசீரா, கணக்குகள் குழுத்தலைவர் திருமதி.தீபா தளபதி இளங்கோ, நகரமைப்புக்குழு தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் திரு.சா.குமார ராஜபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.ஜெயபிரதா தேவி, திருமதி.சித்ரா வெள்ளியங்கிரி, உதவி ஆணையர் திரு.பிரகாஷ் (நிர்வாகம்) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 15.08.2026.