Skip to content

CCMC News 7 19.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட உக்கடம் பேருந்து நிலையத்தில், குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு ஆகிய நான்கு வகைகளாக தரம் பிரிப்பது குறித்து, மாநகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 21.09.2026.

