Skip to content

CCMC News 8 19.09.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண். 1க்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு வகையான குப்பைகளை தரம் பிரிப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் நான்கு வகையான குப்பை சம்பந்தமான விழிப்புணர்வு கோலப் போட்டியும் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் திருமதி.கற்பகம், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, சுகாதார ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.09.2026.

