ccmc news 9 14.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (14.07.2026) மாண்புமிகு மேயர் அவர்கள், தலைமையில், நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் மாநகராட்சியில் எதிர்வரும் 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விளம்பர துண்டு பிரசுரங்களை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், வழங்கினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.