Skip to content
.jpg)
CCMC NEWS5 14-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் மேட்டுப்பாளையம் சாலை, அவினாசிலிங்கம் கல்லூரி அருகில், சாலையோரங்களில் தேங்கும் மண் மற்றும் மரங்களின் இலைகள் உள்ளிட்ட குப்பைகளை விரைவாக அகற்றும் வகையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சக்கரத்துடன் கூடிய குப்பை தள்ளு வண்டிகளை (WHEEL WASTE BIN) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 14.07.2025.