Skip to content
.jpg)
CCMC NEWS5 24.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், செல்வசிந்தாமணி குளத்தின் அருகில் உள்ள வாய்க்கால் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டுள்ளதை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.05.2025.

